நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பாலியல் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை பற்றி சீமான் பேசியதற்கு விஜயலட்சுமி மீண்டும் ஒரு வீடியோ பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். இது தற்போது மேலும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.