தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் IRS அதிகாரி அருண் ராஜ் மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜலட்சுமி உள்ளிட்டோர் இன்று இணைந்துள்ளனர்.