கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் தவெக தலைவர் விஜய் இன்று டெல்லி CBI அலுவலகத்தில் இரண்டாவது முறையாக ஆஜரானார்.