திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை சார்பில் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சி மேடையில் பேசிய பொதுச் செயலாளர் ஆனந்த் கூறும்போது 2026ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார் ...திண்டுக்கல்லில் 7 தொகுதியிலும் தவெக வெற்றி பெறும் என்று தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் பேச்சு .