செஞ்சியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய செஞ்சி மஸ்தான் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மூலம் தமிழ் நாட்டை சீண்டிப்பார்க்கிறார் பிரதமர் மோடி அவரது சதி திட்டம் ஒரு போடும் தமிழ் மண்னில் நடக்காது. தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது திமுக மட்டுமே என கூறினார்