உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு பிறகு விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதித்துள்ளது. அதை நினைத்துக் கொண்டு உதயநிதி ரொம்ப ஆடக்கூடாது கொஞ்சம் அடக்கி பேச வேண்டும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் தஞ்சையில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேட்டி.