Jan 24, 2025, 6:58 PM IST
இனிமேல் பெரியார் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. பெரியாரை தூற்றுவோரை எல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். அதற்கு இனிமேல் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்கள் என்று மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்