
தமிழக வெற்றி கழகத்தின் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில்,விஜய் அவர்கள் குறித்து விமர்சனம் செய்திருந்த வேல்முருகனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியிருந்த மாணவி ஒருவர் பேசியிருந்தது வைரலாக நிலையில் அதற்கு விஜயை விமர்சனம் செய்து மேடையில் பேசிய வேல்முருகன்.