நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் காசுல மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம்னு சொல்வீங்க. அப்படியே செஞ்சாலும் ஓசில போறனு சொல்லி அசிங்கப்படுத்துறீங்க. கேக்குறதுக்கு ஆள் இல்லைனு நினைச்சீங்களா.