
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது முதலமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டும்தான் இருக்கின்றது தமிழகத்தில் எந்த கிராமங்களுக்கு சென்றாலும் கஞ்சா புழக்கம் உள்ளது அதைப்பற்றி எந்தவித கவலையும் இல்லாத மோசமான அரசாக திமுக அரசு உள்ளது காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற 14 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நிலையில் காவல் நிலையம் மோசமாக உள்ளது தமிழகத்தில் பாலியல் பலாத்காரங்கள் கொலைகள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது