வெள்ளை புலியை கொடுத்துவிட்டு சிங்கத்தை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு

வெள்ளை புலியை கொடுத்துவிட்டு சிங்கத்தை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு

Published : Apr 22, 2023, 08:24 PM IST

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டாவில் இருந்து சிங்கம் கொண்டு வரப்பட்டது.

கர்நாடகா உயிரியல் ‌பூங்காவில் இருந்து  சிங்கம் கொண்டு வரப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிங்கம் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டு கால்நடை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பின்னர்தான் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளது. இதே போல வண்டலூர் பூங்காவில் இருந்து வெள்ளை புலி கர்நாடகம் கொண்டு செல்லப்பட்டது.

08:22எடப்பாடி பழனிசாமியின் தவறான தலைமையால் அதிமுக தொடர் தோல்வி ! செங்கோட்டையன் விமர்சனம் !
05:49கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பிரச்சார திட்டம்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
05:20திமுக - அதிமுக இரண்டும் ஒரே உட்கூட்டுடன்தான் தேர்தலை சந்தித்தன": சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!
04:08இளைஞர் கொடூரக் கொ*** : கொந்தளித்த பொதுமக்கள்; உச்சிப்புளி பகுதியில் வீதியை மறித்து போராட்டம்!
05:51பாஜக சார்பில் பிரம்மாண்ட ரங்கோலி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்!
04:11தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் குவியும் கடற்பாசி: வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் கவலை!
04:14இது பெரிய கட்சியின் வெற்றியல்ல, சாமானிய மக்களின் வெற்றி ! பனையூரில் தவெக கட்சினர் கொண்டாட்டம் !
09:51விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு விழா!
04:43பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Read more