முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தேர்தல் அறிக்கைப்படி கடன் தள்ளுபடி செய்துள்ளதாகவும், விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்