திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான நபரின் பெற்றோர் இருவரும் உதவி காவல் ஆய்வாளர்களாக இருந்து வரும் நிலையில் அவர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை கவின் கொலை குற்றவாளி சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் .