சென்னை காவல் ஆணையர் மீதான உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு தடை! உச்சநீதி மன்றம் அதிரடி!

Jan 27, 2025, 6:48 PM IST

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை காவல் ஆணையர் மீதான உயர்நீதி மன்றத்தின் கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காவல் ஆணையர் மீதான நடவடிக்கைக்கும் தடை விதித்துள்ளது. முழு விவரம் வீடியோவைப் பார்க்கவும்.