கோவையில் திடீர் மழையுடன் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி !

கோவையில் திடீர் மழையுடன் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி !

Published : Nov 14, 2025, 10:00 PM IST

தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் கோவையில் அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று காலை திடீரென நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. குறிப்பாக கோவை காந்திபுரம்,100 அடி சாலை,சிங்காநல்லூர்,பீளமேடு,கணபதி,ரேஸ்கோர்ஸ்,ரயில் நிலையம்,உக்கடம் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில்  மழை பெய்துவருகிறது. இதனால்பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.திடீர் மழை காரணமாக கோவை மாநகர முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை வருகிறது.

05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
04:18மொத்தமும் மாறப்போகுது.! தமிழக அரசியலின் பிக்பாஷ் கிளைமாக்ஸ்! முதல்வர் பதவி: தியாகமா? வியூகமா?
03:19திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும்
03:06இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மை இலக்கு - கொந்தளித்த குஷ்பு
03:12என்டிஏ கூட்டணியில் தவெக? ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை... சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு
04:27விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆக !...துணை முதல்வர் பதவிக்கு இல்லை ! செங்கோட்டையன் பேட்டி
02:42விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்கிறவர்கள் கூட தான் கூட்டணி ! தவெக செங்கோட்டையன் பேச்சு
03:15அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்.. ரூ.50000 வரை மட்டுமே அனுமதி..! இவ்வளவு கண்டிஷன் இருக்கா..?
03:01முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா
03:14சிபிஐ அலுவலகத்தில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்த தளபதி விஜய்...