மத்திய அரசு கூறுவதை ஏற்க மறுக்கும் திமுக, தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதி வேண்டாம் என எண்ணாதது ஏன்? இந்தி வேண்டாம் என்று திமுக கூறுகிறது. தமிழை வைத்து, மொழிப்போரை வைத்து தான் ஆட்சிக்கு வந்தீர்கள். தமிழுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழை வைத்து திமுக அரசியல் செய்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.