கதறி அழுத சௌமியா அன்புமணி! 50 வருடக் கனவு நிறைவேறியதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் !

Published : Mar 18, 2025, 11:00 PM IST

உலகப் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதுவும் கார்த்திகை மாதம் வந்துவிட்டால் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் விரதத்தை துவக்குவது வழக்கம். குறிப்பாக ஆண்டு தோறும் தை மாதம் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்தார். 50 வருடக் கனவு நிறைவேறியதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

04:16நம் முதல்வர் முயற்சியால் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும் ! டி.ஆர்.பி.ராஜா பேட்டி
03:54ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் ! ஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி
03:11திரைப்பட நடிகரான யோகி பாபு இன்று ஆலயத்திற்கு வருகை தந்து சனீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தார்
04:17ரஜினிகாந்தை திமுக விரட்டியது என ஆதவ் அர்ஜுன் கூறியது கற்பனை ! திருமாவளவன் பேட்டி
01:42NDA கூட்டணிக்கு துண்டு போடும் தவெக..? அப்போ மாற்று சக்தினு சொன்னது..?
05:49தவெக-வை நாங்கள் பயமுறுத்தவில்லை என்றும், விஜய் அமைதியாக இருக்கும்போது நாம் பேசத் தேவையில்லை
03:31ரஜினி அன்பானவர் அது உலகத்திற்கே தெரியும்.. தவேகா சொல்ல வேண்டிய அவசியம் என்ன! - அமைச்சர் முத்துசாமி
03:02தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு...
04:00தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்
04:15"ஒரு தாருக்கு ரூ.300 நஷ்டம்"- கண்ணீரில் திருச்சி வாழை விவசாயிகள்!