அதிமுக தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேறுவதற்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் நாங்களும் அதற்காக தான் போராடி கொண்டிருக்கிறோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் பேட்டி