எல்லாரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்துறை அமைச்சரை சந்தித்தேன்! செங்கோட்டையன் பேட்டி

எல்லாரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்துறை அமைச்சரை சந்தித்தேன்! செங்கோட்டையன் பேட்டி

Published : Sep 09, 2025, 08:02 PM IST

கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பத்திரிக்கை நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்றைய தினம் பயணம் செய்கின்ற பொழுது ஹரித்துவார் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றேன், டெல்லி சென்றவுடன் எனக்கு உள்துறை அமைச்சரை சந்திக்கின்ற அனுமதி கிடைக்க கொடுக்கப்பட்டது..அதன் மூலமாக உள்துறை அமைச்சர் ,நிதி அமைச்சர் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்து பரிமாறப்பட்டன என்று பேட்டியளித்தார் .

04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !
04:02தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை....கூட்டணியும் இல்லை ! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
03:47சிவகங்கை | சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்....சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !
04:45தூக்கி வீசினார் எடப்பாடி.! தாங்கி பிடித்தார் தளபதி.! செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு...
05:09பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் ! குவிந்த ரசிகர்கள்
04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
03:18தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி