
திடீரென செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீமான் செய்தியாளரை கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி அடிக்கப் பாய்ந்தார் இதனால் செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது, மேலும் செய்தியாளரும் சீமானும் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.