Jan 26, 2025, 4:33 PM IST
திடிரென்று சில பேருக்கு பெரியார் பக்தி வந்து விடுகிறது ..பெரியார் பேசியதை என்னைப்போல் மேடையில் பேசுங்கள் பார்ப்போம் . முடிந்தால் பெரியார் படத்தை காமித்து ஒட்டு கேளுங்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் ஆவேசம் !