
தனது வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த வழக்கில், சவுக்கு சங்கர் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் சாட்சியம் அளித்த நிலையில், “சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கின் விசாரணையை நியாயமான முறையில் நடத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு துளியும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.