ஆர் எஸ் எஸ் (RSS)பயிற்சி முகாமை கண்டித்தும் அப்பாவி இளைஞர்களின் மூளை சலவை செய்வது கண்டித்தும் 28/04/2025.நாளை காலை 11:30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட போகிறோம் என்பதனை தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் திருவள்ளூர் கலெக்டர் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். என்று கி. வீரலட்சுமி தெரிவித்துள்ளார் .