சென்னை: சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு சித்திரை 08ஆம் தேதி ஏப்ரல் 21ஆம் நாள் புதன்கிழமை அன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ராம நவமி முன்னிட்டு வெங்கடேச பெருமாள் ,ராதா, ருக்மணி சுவாமிக்கு திருக்கல்யாணம் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது !