
தமிழக வெற்றிகழக தலைவர் விஜய் அரசியலில் என்ன வாக்குறுதி கொடுக்க போறோம், எப்படி நிறைவேற்ற போறோம் என எதுவும் தெரியாது, ஏதோ எழுதிக் கொடுத்ததை படித்துவிட்டு ஏதோ செல்கிறார், சினிமா நடிகர் அப்படித்தான் இருப்பார் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.