
6 மாத காலத்தில் மீண்டும் அரசியல் மாற்றம் வரும் என தெரிவித்த அவர், அதிமுக ஆட்சியில் அதிகமான திட்டங்களை கொடுத்துள்ளோம் எனவும், செப்டம்பர் மாதம் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொள்கின்றார் என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.