நமக்காக சமகாலத்திற்கு தேவையில்லாத 1,500-க்கும் மேற்பட்ட சட்டங்களை தூக்கி எறிந்தவர் பிரதமர் மோதி . சட்டதிருத்தத்தை கொண்டுவந்தது பிரதமர் மோடி . அண்ணலன் அம்பேத்கருக்கு பெருமை சேர்த்ததும் பாஜக அரசு தான் என்று அமைச்சர் L முருகன் பேசினார் .