மும்மொழி கொள்கைக்கு தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . அரசாங்கத்தில் படிக்கும் பிள்ளைகள் மற்றும் இந்தி படிக்க கூடாதா ? என்று மக்களே கேள்வி எழுப்புகின்றனர் . எனவே தமிழக முதல்வர் மும்மொழி கொள்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்துகிறோம் - பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி !