'உயிரே போனாலும் விடமாட்டோம்' கொந்தளிக்கும் இஸ்லாமிய பெண்கள்... CAA க்கு எதிராக ஆக்ரோஷமாக பேசும் பரபரப்பு வீடியோ..!

Dec 27, 2019, 5:50 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை அசோக் பில்லர் அருகே அனைத்து இஸ்லாமிய ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இஸ்லாமியர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இதில் கலந்து கொண்ட இஸ்லாமிய பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்து ஆக்ரோஷமாக பேசினார்