இன்று தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.இதில் தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்கள் நிறைய பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார் என்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார்.