பயந்து போறேனா? ஹோலி கொண்டாட போறேன் சாப்; சொந்த மாநிலங்களுக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்

Published : Mar 04, 2023, 05:52 PM IST

நாங்கள் பயந்து ஊருக்கு செல்லவில்லை. ஹோலி கொண்டாட போகிறோம். மீண்டும் 1 மாதம் கழித்து இங்கு தான் வருவோம். சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வடமாநில தொழிலாளியின் கருத்து.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், இதன் காரணமாக தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதாகவும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக ஆய்வு செய்யத “AsiaNet News Tamil” களத்தில் இறங்கி ஆய்வு செய்தது.

இது தொடர்பாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்களிடம் கேட்ட போது நாங்கள் அனைவரும் ஹோலி கொண்டாடுவதற்காக ஊருக்கு செல்கிறோம். மீண்டும் 1 மாதம் கழித்து மீண்டும் இங்கு தான் வருவோம் என்று தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

03:37திமுகவில் விஸ்வரூபம் எடுக்கும் ஓ.பி.எஸ் குடும்பம்..! அதிமுகவில் இணையும் தங்க. தமிழ்ச்செல்வன்..?
04:2430 வருஷ உழைப்பா..? நேத்து வந்த பயலா..? நடுவானில் விஜய்யிடம் கதறிய புஸ்ஸி ஆனந்த்..!
03:01முதல்வர் ரியாக்ஷன் கொடுத்ததை தான் நானும் சொல்கிறேன் திமுகவின் ஆட்சி முடிந்துவிட்டது! தமிழிசை பேட்டி
02:30கை நழுவிப்போன காங்கிரஸ்.. பாஜக கூட்டணியில் விஜய்..? அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்..!
03:18ஒ.பி.எஸ் எண்ட்ரியால் ரணகளப்படும் தேனி.. எதிரிக்கு எதிரி நண்பன்...ஓபிஎஸ் கூடாரம் முற்றிலும் காலி
02:18போரில் உயிரிழந்த ஈரான் மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய மன்சூர் அலிகான் !
05:29அதிமுகவில் உள்ள 80% தொண்டர்கள் திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது ! ஓபிஎஸ் பேட்டி
03:36துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் !
04:51மணல் கொள்ளை குறித்து பேசி விஜய்.. தி.மு.க மீது விஜய் அட்டாக்.! ஆவேசமாக பேசிய விஜய்..
01:39தஞ்சை தவெக கூட்டம் | திருச்சி விமான நிலையம் வந்தார் தவெக தலைவர் விஜய் !
Read more