நாட்றம்பள்ளி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் காதலிக்கு 10 மாத குழந்தை! காதலன் இரண்டாவது திருமணம் செய்ய இருந்த நிலையில் காதலி காதலன் வீட்டின் முன்பு தர்ணா! ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கடும் அலப்பறையில் ஈடுபட்ட காதலன் குடும்பத்தார்