
கூடலூரில் உள்ள நடுவட்டம் காவல் நிலையத்தில் இரவு நேரத்தில் சிறுத்தை புகுந்தது . அங்கு பணியில் இருந்த காவலர்கள் அடுத்த அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டனர். பின்னர் அந்த சிறுத்தை அங்கிருந்து சென்றது. இந்த காட்சிகள் அங்குள்ள cctv யில் பதிவானது. அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது