கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டப்பள்ளி சாலையில் திடீரென பற்றி எரியும் டாடா நானோ கார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.