கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் A1, யார் தி.மு.க-வின் B TEAM..? - செங்கோட்டையன் பரபரப்பு

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் A1, யார் தி.மு.க-வின் B TEAM..? - செங்கோட்டையன் பரபரப்பு

Published : Nov 01, 2025, 05:02 PM IST

தொண்டர்களின் கருத்துக்களை வலியுறுத்தி இருமுறை எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னேன் 2026ம் ஆண்டு பிறகு வெற்றி பெறவில்லை என்றால் ஏன் ஒருங்கிணைப்பு குறித்து சொல்லவில்லை என்று கருத்து வரும் என்று வரும் என சொன்னேன்ஒரு மாதம் ஒன்றை மாதம் எடுத்து கொள்ளலாம் என்று சொன்னேன் ஆனால் 10நாட்கள் கெடு என்று செய்தி வெளியானது நாடாளுமன்ற தேர்தலில் படும் தோல்வி 10தொகுகியில் மூன்றாம் இடம் இரு தொகுதியில் நான்காம் இடம் பிடிதேதோம் ஜெயலலிதா சொன்னது போல இந்த இயக்கம் நூறாண்டுகள் வலிமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்து சொன்ன அடிப்படையில் எனது கட்சி பதவி பறிக்கப்பட்டது

04:43பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
07:44மருத்துவமனைகளில் மருந்து இல்லை... இது ஒரு கேடுகெட்ட ஆட்சி - தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி !
11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!