
மேகதாதுவில் ஸ்டாலின் அரசின் கையாளகாத நடவடிக்கையால் காவிரி உரிமை பறிபோகும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டது.தொடர்ந்து மேகதாதுவில் ஸ்டாலின் மௌனம் காப்பதற்கு என்ன காரணம்? கூட்டணிக்கு குந்தகம் வந்துவிடும் என்ற அச்சத்தால் மௌனம் காக்கிறாரா? இந்த மௌனம் தொடருமானால் பீகாரில் எப்படி மக்கள் தீர்ப்பை வழங்கினாரோ அந்த தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்.