தவெக தலைவர் விஜய் மக்களுக்கானவரா? அரசியல் என்பது மக்களுக்கானது. அப்படி அரசியலில் இருப்பவர்கள் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு சென்றிருக்க வேண்டும். விஜய்க்கு மக்கள் மீது அக்கறை இல்லை விஜய்யை கடுமையாக அட்டாக் செய்து பேசிய கருணாஸ்