
பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா என்பவர் புகார் அளித்துள்ளார். தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, கர்ப்பமாக்கி ஏமாற்றியதாகவும், தன்னை தாக்கியதாகவும், தன்னுடன் வாழ மறுத்ததாகவும் கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.