சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதான அடிக்கல் நாட்டு விழாவில் உதயநிதி பங்கேற்றார். வாடிவாசல் போல் விழா மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. இருபுறமும் 150 ஜல்லிக்கட்டு காளைகளை நிறுத்தி உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்