
இங்கு இருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று நினைத்து கொண்டிருகிறார்கள் . ஆனால் இஸ்லாமிய பெருமக்கள் அப்படி இல்லை ...எனக்கு நியச்சயமாக நம்பிக்கை இருக்கிறது இதே திண்டுக்கல்லில் ஒருக்கால் யுத்தம் அறிவிக்கப்படுமானால் இஸ்லாமிய சகோதரர்கள் வீதிக்கு வந்து மத்திய அரசாங்கத்தை இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி.