பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பெண்களின் பெயரில் பட்டா பதியப்படுவது, கேஸ் எரிவாயு இணைப்பின் மூலம் பெண்கள் பயன்பெறுவது ஆகியவை மத்திய அரசு மகளிருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது .மத்திய இணையமைச்சர் எல்.முருகன் .