அடையாறு ஆற்றின் கரையை பலப்படுத்துவதாக கூறி அனகாபுத்தூர் பகுதியில் 750 வீடுகளை இடித்து, அங்குள்ள 3500-க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திமுக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. இம்முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்