நடிகர் வடிவேலு ஆமை புகுந்த கட்சியில் உள்ளார் ! கடுமையாக தாக்கி பேசிய நடிகர் கஞ்சா கருப்பு

Published : Jan 25, 2026, 05:00 PM IST

மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பாக, எம்.ஜி.ஆர். 100 வது பிறந்த நாள் விழா, பொதுக்கூட்டம் மதுரை பெத்தானியாபுரத்தில் மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நட்சத்திரப் பேச்சாளர் நடிகர் கஞ்சா கருப்பு பேசியதாவது : ஜெயலலிதா ஆட்சியில் 100 யூனிட் இலவச மின்சாரம், கர்ப்பிணி பெண்ணுக்கு 18 ஆயிரம் பணம், பொருட்கள் என வளைகாப்புத் திட்டம் என ஆட்சி சிறப்பாக நடைபெற்றது. எடப்பாடியார் ஆட்சி திரும்ப வந்தால் தான், மின்சாரக் கட்டணம் குறையும். ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கி வெளியே வந்துள்ளேன். நடிகர் வடிவேலு ஆமை புகுந்த கட்சியில் உள்ளார். நாங்கள் பங்காளிகள் சண்டைப் போடுவோம், திரும்ப சேர்ந்து கொள்வோம். இதை அவர் பேசக் கூடாது என மதுரையில் நடிகர் கஞ்சா கருப்பு பேச்சு.

07:19அதிமுக, பாஜக இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது ! திருமாவளவன் பேட்டி
02:26சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணிக்கு 210 இடங்கள் கன்ஃபார்ம்.. ஆளும் திமுகவை அலறவிடும் இபிஎஸ்
03:29மழைநீர் வடிகாலில் கொசுவலை போடப்பட்டது சர்ச்சையான நிலையில் மேயர் பிரியா விளக்கம்
03:28விஜய் அ.தி.மு.க தலைமையிலான NDA கூட்டணியில் இணைந்து பவன் கல்யாண் மாதிரி வரணும் - நடிகை கஸ்தூரி
03:18அண்ணா பேருந்து நிலையம் முன்பு த.வெ.கவினர் "விசில்" சின்னத்தை பொது மக்களுக்கு வழங்கி கொண்டாட்டம் !
04:20அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை எங்கள் எல்லோருக்கும் உள்ளது! எம்.பி. கனிமொழி பேட்டி
02:01தற்போது கிடைத்திருக்கும் விசில் சின்னம்தான் வெற்றி சின்னம் ! தவெக பொதுச் செயலாளர் புசிஆனந்த் பேட்டி
01:292026 திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச தொகுதிகள் பட்டியல்.!
03:34கேட்டதையெல்லாம் தரும் திருத்துறைப்பூண்டி வைராக்கிய ஆஞ்சநேயர்! இனி சந்தோஷமும் நிம்மதியும் உங்களுக்கே