Watch : ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு! காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு!

Watch : ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு! காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு!

Published : Aug 02, 2022, 10:50 PM IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது‌ வினாடிக்கு 1லட்சம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
 

தருமபுரி‌மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் காவிரி கரையோர பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதையடுத்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றில் தற்போது 1லட்சம் கன அடி வீதம் நீர் வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியிலுள்ள சினிபால்ஸ் மெயின் அருவி‌ மற்றும் ஐந்தருவி முழுவதுமாக மூழ்கி நீர்வீழ்ச்சிக்கான சுவடே தெரியாமல் கடல் போல் காட்சியளிக்கிறது.
 

08:19அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து சென்னையில் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் !
04:02மாகரல், ஆர்பாக்கம் கிராமங்களில் தொடர் மழை: காஞ்சிபுரத்தில் குளிர்ந்த வானிலை !
03:39திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஒரே நாளில் 1.5 லட்சம் பனை விதைகள் நடும் இயக்கம் !
08:36மாறுபட்ட கண்ணோட்டத்துடன் புதிய அரசியல் : கோவையில் கே. அண்ணாமலை பரபரப்பு பேட்டி !
06:46எல் நினோ தாக்கம் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை: தவெக தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி
03:04இழுப்பப்பட்டு கிராமத்தில் ₹48 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடம் திறப்பு: எம்பி செல்வம் பங்கேற்பு !
06:29மகளிருக்கான மரியாதை மற்றும் தேர்தல் சீர்திருத்தம்: சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்து!
07:04சோழிங்கநல்லூரில் ₹3,108 கோடி மதிப்பிலான குடிநீர்க் குழாய் திட்டம்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
02:10அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க மனுக்கள்: இரு தரப்பிலும் நேரில் விசாரணை நடத்த சபாநாயகர் முடிவு!
03:38தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் கடல் சீற்றம்: எழும் அலைகளால் பரபரப்பு !
Read more