மல்லிகை பூ மணக்கும் மதுரையில் செண்ட் தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளிட்ட புரட்சித்தமிழர் எடப்பாடியாருக்கு மல்லிகை விவசாயிகள் கூடை நிறைய மல்லிகைப் பூக்களைத் தந்து நன்றி தெரிவித்தனர்.