ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டம் தொடங்கியது...