2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும். எங்களுக்கு தேவையான தொகுதிகளை நாங்கள் கேட்டு பெறுவோம். எடப்பாடி பழனிசாமி தற்போது மேற்கொள்ளும் அரசியல் பயணத்திற்கு பிரதமர் மோடியின் ஆசியும் வாழ்த்துக்களும் உள்ளது.