Velmurugan s | Published: Mar 25, 2025, 3:00 PM IST
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி அமைய உள்ளதாக பேசப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம். டெல்லியில் பாஜக தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.