இளமை திரும்புதே.. கோவையில் நடந்த விளையாட்டு தின விழா - டக்கர் டான்ஸ் போட்டு அசத்திய டாக்டர் பக்தவச்சலம்!

இளமை திரும்புதே.. கோவையில் நடந்த விளையாட்டு தின விழா - டக்கர் டான்ஸ் போட்டு அசத்திய டாக்டர் பக்தவச்சலம்!

Ansgar R |  
Published : Aug 14, 2023, 10:40 PM ISTUpdated : Aug 14, 2023, 10:45 PM IST

கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் மைதானத்தில் இன்று ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி விளையாட்டுப் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கேஜி மருத்துவமனயின் மூத்த மருத்துவர் பக்தவச்சலம் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டுமல்லலாமல் அங்கு குடியிருந்த இளைஞர்களோடு நடனமாடி மாஸ் காட்டியுள்ளார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல பட்டன்களை பெற்றுள்ள அய்யா பக்தவச்சலத்தின் வயது 81 என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் பக்தவத்சலம் தலைமையில், கேஜி மருத்துவமனையில் இதுவரை சுமார் 1600 இலவச இதய அறுவை சிகிச்சைகளும், 1,500 டயாலிசிஸ்களும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கேஜி மருத்துவமனையின் லிட்டல் ஹார்ட் திட்டத்தின் கீழ், 500 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, 35,000 குழந்தைகளுக்கு இதய நோய்க்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

04:29திருச்சியில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தேர்தல் பிரச்சாரம்!
02:03கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக தேர்தல் பிரசாரம்!
03:18அதிமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பு ‍ - இபிஎஸ்
04:23திமுக, அதிமுக-வுக்கு செக் வைத்த TVK! மதுரையில் CTR நிர்மல் குமார் அதிரடி பேட்டி !
04:45தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்யக்கூடிய கூட்டணி அதிமுக கூட்டணி ! கனிமொழி அனல் பறக்கும் பேச்சு
02:31வாக்குச்சாவடிகளில் கலவரம் செய்யப்போறாங்க... திமுகவின் பகீர் பிளானை லீக் பண்ணிய
01:24AI மற்றும் ஹாலோகிராம்: தேர்தல் பிரச்சாரத்தில் புதிய டிரெண்டைத் தொடங்கிய விஜய்.
04:22மீனவர் வாழ்வில் ஒளி வீசும்! - கன்னியாகுமரியில் விஜய் கொடுத்த அதிரடி வாக்குறுதிகள் | TVK Vijay Speech
03:31கன்னியாகுமரியில் "சைக்கிளில்" வந்து விஜய் அதிரடி வேட்டை! திகைத்துப்போன தொண்டர்கள் ! | TVK Vijay
02:42வெற்றி உறுதி...களத்தில் இறங்கிட்டோம்! - கன்னியாகுமரியில் விஜய் ஆவேச பேச்சு | TVK Vijay Speech
Read more