கேன்சர் நோயால் பலரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்க்கு தீர்வு என்ன? எப்படி தடுப்பது? என்பது குறித்து விளக்கமாக நமது ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பேட்டி கொடுத்துள்ள மருத்துவர் பிரஷாந்த் ஈஸ்வரன்.